ஐயப்பனடியார்களை வழிநடத்தவும் அவர்களின் விரதத்திற்கு வழிவகை செய்யும் நோக்கில் எமது சங்கம் செயற்பட்டு வருகிறது.
எனவே மணிமாலையின் மகத்துவம் உணர்ந்து மாலையணிந்து விரதம் பூண்டு பகவானின் அருள்பெறுக!

இவ்விணையம் மேன்மேலும் உருக்கொண்டு உங்களுக்கு துணையாக செயற்படும்

- ஐயப்பா சேவா சங்கம் பிரான்ஸ்


Hit Counter provided by laptop reviews